1947ல் தேசம் பிளவுபடுத்தப்பட்டபோது, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களையொட்டி ஒரு பகுதியும், மேற்கு வங்கத்தையொட்டி இன்னொரு பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளடக்கிய தேசமாக பாகிஸ்தான் இருந்தது. மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதி, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கலாச்சாரம், மொழி ஆகியவை மேற்குப்புறத்தில் இருந்த மக்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றாலும், அந்நாட்டு மக்களும் சரி, ஆட்சியாளர்களும் […]
bharathi divas
சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையினிடையே ‘ கிராமணி ‘ என்ற பதத்திற்கு ” பக்தர்களின் கூட்டத்தை வழி நடத்திச் செல்பவர் ‘ என்று தமிழில் பொருள் சொன்னார் தமிழும் சமஸ்கிரதமும் அறிந்த (உபய வேதாந்தி) சொற்பொழிவாளர். ஆஹா, தமிழ் தொண்டாற்றிய ம பொ சியின் பெயரின் பின்னால் வரும் ‘ கிராமணியார் ‘ என்ற சொல்லும் தமிழிலும் சமமான பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சி ரெட்டிப்பாயிற்று. இன்று இன்னொரு ‘ ஆஹா ‘ தருணம். கி வா ஜவின் ‘ அபிராமி அந்தாதி ‘ விளக்கவுரையைப் படிக்கையில் ‘ முகிழ் நகையே ‘ என்ற […]
