நல்ல நண்பர் யார் என்பதை பர்த்ருஹரி பின்வருமாறு  விளக்கிச் சொல்கிறார் : பாபான் நிவாரயதி (நண்பனை தீய செயல்களில் இருந்து, பாவம் செய்வதிலிருந்து தடுத்து விலக்குவார்). யோஜயதே ஹிதாய (நண்பன் நன்னெறிப் படிவாழ்க்கை நடத்த வேண்டும் என்று கருதி நண்பனுக்கு நல்லது செய்வார்). குஹ்யம் நிகூஹதி (நண்பன் மனிதன் தானே; அவனிடமுள்ள குறை என்ன என்று நண்பருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் அவனுடைய குறை, குணம் இவற்றில்  குறையை நாலு […]

14

Occasions come and go. Always there is a scope for falling back upon the noble guidance of our seers and sages on such occasions. This holds good for friendship day which falls today. Today is International Friendship Day. Our sages have stood in bringing harmony blending appropriately with the great […]