சர்சங்ககாலக் மோகன் பாகவத் ஜூலை 4 காஜியாபாத் சொற்பொழிவு கருத்துக்களின் இரண்டாம் (நிறைவு) தொகுப்பு தேசத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சி பற்றி என்னுடைய கருத்து இது: நமது மிக நீண்ட வரலாறு நெடுக தாக்குதல்கள், பதிலடி; அதனால் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் உண்டு. எனவே ஊரில் விஷயங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனதில் ஒற்றுமை எண்ணம் வலுப்படச் செய்ய வேண்டும். வரலாறு நீண்டது என்பதால் இந்த முயற்சியும் நீண்ட […]
