சீர்காழி நினைவு தினம் இன்று. விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு… கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்… பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத […]

வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஈடு இணையற்ற அற்புதமான வயலின் கலைஞர். அவர் வயலின் பேசும், அவர் வயலின் பாடும் , அவர் வயலின் மிமிக்கிரி செய்யும் , தன்னை ஒரு வயலின் வித்வானாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசை ஆராய்ச்சியாளர், […]