குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025     ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

  சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]