இந்திய அரசியலில் இன்றும் கூட சர்ச்சைக்குரிய தலைவர் உண்டென்றால் என்றால் அது விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான். அவரை பெரிதும் நேசிக்கும் தொண்டர்களுக்கு அவர்  ” ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் ” . அவர் வீரர் தான் . இவர் வெளியில் உலவினால் தமக்கு அச்சுறுத்தல் என்று பயந்த பிரிடிஷ் அரசு இவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது. அந்தளவு புரட்சிகர சிந்தனையுடையவர். லண்டனில் மாணவராக இருந்தபோதே இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை […]

வீர் விநாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் பாரத தேச சரித்திரத்தின் பக்கங்களை அலங்கரிக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் நாயகனை தூரோகச் சதியால் புறக்கணிக்கப்பட்டு வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், தியாகத்தின் இலக்கணம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் என்பதே உண்மை. ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கும், சொந்த நாட்டின் சுயநல அடிவருடிகளின் சூழ்ச்சிக்கும் இரையாகி பாரத சுதந்திர வேள்வியில் தன் வாழ்க்கை, குடும்பம் அனைத்தையுமே […]