சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சியில் […]

வள்ளலாரை புரிந்துகொள்ள மிகபெரிய ஞானம் வேண்டும், தமிழ் தமிழ் உணர்வு என ஒன்றால் மட்டும் அதை புரிந்துகொள்ள முடியாது. இந்துமதம் எனும் சனாதான தர்மத்தின் அடிப்படை மாண்பு அன்பு, அன்பு ஒன்றே தெய்வீகம், அன்பு ஒன்றே இறைவன் என்பதுதான் அதன் அடிப்படை நாதம்.அதனால் அது வகுத்த வாழ்க்கை முறைகளெல்லாம் பிறர்க்கு உதவுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் பசி போக்குதல் என்பதிலேதான் இருந்தது. இந்த வாழ்க்கை முறையினை பின்பற்றத்தான் ஏகபட்ட […]

Rationalism and scientific temper are important. But they have limitations. One of the most rationalist leaders, Jawaharlal Nehru, became an ardent devotee of Ananda Mayi Ma in his later years and used to visit her abode in Dehradun many times. “I have been attracted towards the Advaita (non-dualist) philosophy. The […]

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம். திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு. திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர, அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.   போதேந்திரர், மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் (காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்). ராமபத்ர தீட்சிதர், ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் […]

பாசமிகு பச்சையம்மன் வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி  திருக்கோயில் முனுகப்பட்டு, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்   கைலாயத்தில், சிவபெருமானும் பார்வதியும் உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அருளினார்கள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்டு அம்பாள் கோபமுற்றாள். இதுகுறித்து […]

He is a swayambu. He was born on June 26, 1906 to Ponnusamy and Sivagami Ammaiyar. Due to family poverty, his schooling stopped with the third standard. After working as a day labourer and weaver for eight years, he joined a newspaper office as a compositor. It was there that […]

நாயன்மார்களில் பெண்பாற்புலவர்களில் மூவரில் ஒருவரும், முதல்வருமாய் திகழ்பவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் பிறந்தவரும், ஈசனே அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் புனித வதியார். காரைக்காலில் புகழ்பெற்ற வணிகர் குல தலைவனான தனதத்தனின் மகளாகப் பிறந்து, அருகில் இருக்கும் ஊரில் வணிகர் குல தலைவனான பரமதத்தனை மணமுடித்து செல்வச் செழிப்புடனும், இறையருளுடனும் திகழ்ந்தார் புனிதவதியார். அடியார்களை சோதிக்கும் ஈசன் புனிதவதியாரை விடுவாரா என்ன?? ஒரு […]

 இன்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள். அடியேனின் ஆசான் மகாவித்வான் வே.சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள். அவருடைய ஆசான் வாகீசகலாநிதி கி.வா.ஜெகந்நாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் .ஆக,திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் அடியேனின் ஆசானுக்கு ஆசான். இப்பதிவில், திரு. . . வ.மு.முரளி அவர்கள் எழுதிய ( பத்திரிகையாளர் […]

சீர்காழி நினைவு தினம் இன்று. விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு… கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்… பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத […]

Breaking News