क्या हम विभाजन की ओर बढ़ रहे हैं? – प्रशांत पोळ आज से ठीक ७७ वर्ष पूर्व, चौदह दिनों के बाद आई हुई रात, यह विभाजन की रात थी। किसी समय अत्यंत शक्तिशाली, वैभवशाली और संपन्न रहे हमारे अखंड भारत के तीन टुकड़े हो गए थे। पवित्र सिंधु नदी हमें […]
Those 15 days
Those Fifteen Days *15th August 1947* – Prashant Pole As if, India hasn’t slept tonight. Delhi, Mumbai, Calcutta, Madras, Bangalore, Indore, Patna, Baroda, Nagpur… how many cities to be named? It’s jubilation since last night, in every corner of this country. Therefore, keeping this background into mind, the dispirited environment […]
August 14, 1949 Those fifteen days (Hindi) Prashant Pole Calcutta …. Thursday. August 14 The cold morning breeze may be pleasant, but it is not so in Beliaghat area. Due to the mud spreading all around here, it was a foul stink is filled in the environment. Gandhiji has come […]
அந்தப் பதினைந்து நாட்கள் (இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு முந்தைய நாட்கள் ) 13 ஆகஸ்ட் 1947 மும்பையின் ஜூஹூ விமானநிலையம் டாட்டா விமானசேவையின் கவுண்டரின் முன்பு 8 முதல் 10 பெண்மணிகள் நின்றிருந்தனர் பரபரப்பாக இருந்த அவர்களின் முகத்தில் அழுத்தமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது ஆம் அவர்கள் எல்லோரும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அங்கத்தினர்கள் ஆவர் இவர்களின் முக்கிய பொறுப்பாளரான லட்சுமிபாய் கேல்கர் மற்றவர்களால் அத்தை என்று பிரியமுடன் […]
வெளிநாட்டு / மாற்று மத அடிமைத்தனத்திற்கான காரணங்களைக் குறித்த ஆழ்ந்த ஆலோசனை நரேந்திர சேகல் 1922இல் டாக்டர் ஹெட்கேவார் மீது மத்திய மாகாணத்தின் காங்கிரஸ் கிளையின் மூலம் மாகாண இணை அமைச்சர் என்ற பொறுப்பு சுமத்தப்பட்டது. டாக்டர்ஜி காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர் அணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் எதற்கும் கீழ்ப்படியும் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. ஸ்வயம் சேவகர்கள் என்பவர்கள் […]
Those Fifteen days 13th August 1947 – Prashant Pole Mumbai, Juhu Airport Eight to ten women are at Tata Air Services counters. All are disciplines and their faces reflect utmost confidence. All of them are volunteers of “Rashtra Sevika Samiti”. Pramukh Sanchalika, Laxmibai Kelkar also known as “Mausiji”, is about […]
அந்த பதினைந்து நாட்கள் ஆக.10, 1947 – பிரசாந்த் பொலெ ===== ஆகஸ்ட் 10. அது, ஞாயிற்றுக்கிழமையின் மந்தமான காலை வேளை. அவுரங்கசீப் சாலை 1ம் எண்ணில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பங்களாவில் பரபரப்பான நடவடிக்கைகள் தொடங்கின. சர்தார் படேல், அதிகாலையிலேயே கண்விழிப்பது வழக்கம். அவரது நாள், சீக்கிரமாகவே தொடங்கிவிடும். பங்களாவில் வசிப்பவர்களும் இதற்கு பழகிவிட்டார்கள். இதனால், பங்களாவின் தாழ்வாரத்தில் ஜோத்பூர் மன்னரின் பளபளப்பான சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்ததை, […]
அந்த பதினைந்து நாட்கள் * ஆகஸ்ட் 9, 1947 * – பிரசாந்த் பொலே சோடேபூர் ஆசிரமம் … கல்கத்தாவின் வடக்கே அமைந்துள்ள இந்த ஆசிரமம் நகருக்கு வெளியே தான் உள்ளது. அதாவது, கல்கத்தாவிலிருந்து சுமார் எட்டு-ஒன்பது மைல். மகிழ்ச்சிகரமான மரங்கள், தாவரங்கள் மற்றும் பசுமை நிறைந்த சோடேபூர் ஆசிரமம் காந்திஜிக்கு மிகவும் பிடித்தது. கடைசியாக அவர் இங்கு வந்தபோது, ”இந்த ஆசிரமம் எனக்கு மிகவும் பிடித்த சபர்மதி ஆசிரமத்திற்கு […]
அந்த 15 நாட்கள் ஆகஸ்ட் 8 1947 இந்த நாள் ஆவணி மாதத்தில் (‘அதிக மாசம்’ அல்லது ‘புருஷோத்தம மாசம்’) ஷஷ்டி. காந்திஜியின் ரயில் பாட்னா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அவரின் மனதில் நிறைய கவலைகள் குடிகொண்டிருந்தன. சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுதந்திரம் கிடைக்க சாத்தியகூறுகள் குறைவாக இருந்தபோதும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் இருந்தது, ஆனால் […]
ஆகஸ்ட் 6 புதன் கிழமை ±ô¦À¡ØÐõ §À¡ø ¸¡ó¾¢ƒ¢ ¸¡¨Ä¢§Ä§Â ±ØóРŢð¼¡÷. ¦ÅǢ¢ø þÕðÊ¢Õó¾Ð. Å¡‹†¢ý («¸¾¢¸û) «¨¼ì¸Ä Ó¸¡õ «Õ¸¢§Ä§Â ¸¡ó¾¢ƒ¢ Ó¸¡Óõ þÕó¾Ð. Å¡‹ ´ýÚõ ¦À¡¢Â ¿¸ÃÁ¢øÄ¡Áø ´Õ º¢È¢Â ¸¢Ã¡ÁÁ¡¸§Å þÕó¾Ð. ¬í¸¢§ÄÂ÷¸û þíÌ §º¨É¨Â ¿¢Úò¾ ¾Â¡÷ ¦ºö¾¾¡§Ä§Â þ¾üÌ Á¸òÐÅõ. ¿¢÷Å¡¸ ¦Á¡Æ¢Â¢ø ¦º¡øŦ¾ýÈ¡ø Å¡‹ ´Õ ‘Š§¼„ý’. «¸¾¢¸û Ó¸¡Á¢ý þÄ¡¸¡Å¢ý ´Õ Àí¸Ç¡Å¢ø ¸¡ó¾¢ƒ¢ ¾í¸¢Â¢Õó¾¾üÌ ºÁ£Àò¾¢ø […]