சுதந்திர போராட்ட வீரரும் சிறந்த தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளருமான பரலி. சு. நெல்லையப்பரின் நினைவு நாள் இன்று. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால், ‘தம்பி’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தொண்டர். மகாத்மா காந்தியின் வழியில் சென்றாலும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார். பரலி சு நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு […]

    In many organisations, be it social, cultural, or even political, there are sizable number of individuals who support physically and fiscally strive silently and steadily to achieve the objectives of the organisation. Yet they do not expect anything in return for themselves. Though, we find this number dwindling […]

While travelling down the memory lane, we find that, there are so many unsung heroes of our pious land, who have contributed towards literary works, music, freedom-fight struggle, but remained mostly unknown, to the people of this era. One such person is Vaithamanithi Mudumbai Kothainayaki Ammal, whose journey has been […]

மஞ்சக்காட்டுவலசு பழனியப்ப கவுண்டர் பெரியசாமி ‘தூரன்’ மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள் தினசரி பூஜைகளுக்குப் பிறகு தினமும் ஒரு கவிதை எழுதினார். ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே,’ என்ற பாடலை பிருந்தாவனசாரங்க ராகத்தில் கேட்க, முருகப்பெருமான் அங்கே வந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை! ‘அழகுதெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்கும்’என்ற […]