இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! கோலாகலமான விநாயகர் சதுர்த்தித் திருவிழா! இந்து சமுதாய ஒற்றுமை பெருவிழா!கடந்த 30 வருடங்களாக விநாயகர் சதுர்த்தித் திருவிழாவினை இந்து எழுச்சி, ஒற்றுமை திருவிழாவாக சமுதாய விழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி, மொழி, அரசியல் உள்பட பல்வேறு பெயர்களில் ஏற்பட்டுள்ள பிரிவுகளைக் களைந்து இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த […]
