ஆயுத பூஜை: ஆயதங்களை பூஜிப்பது. ஆயுத பூஜை அல்லது ஷஸ்த்ர பூஜை என்பது, நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள், உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து வணங்குவது ஆகும். [பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் அருளுடன் உபயோகிக்கத் திருப்பி எடுக்கப்படும். இந்த ஆயுத பூஜா என்பது, இந்தியாவின் பழங்காலத்திய வழக்கத்தை ஒட்டி, நடைமுறையில், வழக்கமாக ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டவர்களும், அவைகளை பொறுப்பில் வைத்திருப்பவர்களும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்காப்பு கலைகளான களரிப்பயட்டு […]
