த்ருப்தி தேசாய் சபரிமலை பாரம்பரியத்தை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தனது குழுவினருடன் தரையிறங்கினார். சபரிமலைக்கு செல்ல போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். சென்ற ஆண்டு சபரிமலை பாரம்பரியத்தை மீறிய இரண்டு பெண் அர்பன் நக்ஸகளில் ஒருவர் பிந்து அம்மினி, த்ருப்தி தேசாய் குழுவை சேர்ந்தவராவர். பெண் ஆர்வலர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையாக […]
