ஆர் எஸ் எஸ்.சபரிமலை மறுசீராய்வு மனுவை வரவேற்கிறது பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் இவை சமயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட வயதினரான பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடு பாலின பாகுபாடும் இல்லை, சமத்துவமின்மையும் அல்ல; சபரிமலை சன்னிதானத்தின் அலாதி தன்மையுடன் தொடர்புடையது. இதுதொடர்பான நீதித்துறையின் மேலாய்வு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். […]

  பாரதி சேவா சங்கம், சென்னை சார்பில் 16.11.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கணித கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியின் விவரங்கள் : 5 6 : MATHSYAAN 19 (Inter School Mathematics Quiz Competition) நடைபெற்ற இடம்: K.C. தோஷ்னிவால் விவேகானந்தா வித்யாலயா, மாத்தூர், சென்னை. கலந்து கொண்ட பள்ளிகளின் எண்ணைக்கை: 6 Dr. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலி. 2. […]