ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் உரை விஜயதசமி விழா – 2023 (செவ்வாய், அக்டோபர் 24 2023) விஜயதசமி உரையின் தமிழாக்கம்      இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய திரு சங்கர் மஹாதேவன் அவர்களே, மேடையில் இருக்கும் மானனீய சர்கார்யவாஹ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் மஹாநகர்  சங்கசாலக் மற்றும் சஹசங்கசாலக் அவர்களே,  மரியாதைக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, […]

Rashtriya Swayamsevak Sangh Address by Param Poojaniya Sarsanghchalak Dr. Shri Mohan ji Bhagwat on the occasion of Sri Vijayadashami Utsav 2023 (Tuesday, October 24, 2023) The chief guest of today’s program, Shri Shankar Mahadevan ji, respected Sarkaryavah ji, respected Sanghchalak of Vidarbha province, respected Sanghchalak and Sah-sanghchalak of Nagpur Mahanagar, […]

தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மீக நீரோடையில் நீந்திய அடிகளார்,  தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி, அப்போது முதல் முழுநேரமாக ஆன்மீக சேவையை, உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு  சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு, ஆன்மீக குருவாகவும், அன்பைப் பொழியும் […]

கோழிக்கோட்டில் அமிர்த்தாஷ்டகம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத். அவர் பேசியதன் சாராம்சம். ஜி20 மாநாட்டில், பாரதம் உலகளவில் பெருமையடைய காரணம், ஹிந்துத்வ கோட்பாடுகள் தான், இவற்றை பிற நாடுகளும் கடைபிடிக்க முயல்கின்றன.  பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் )  என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் […]

சமுதாய மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைக்கம் சத்தியாகிரகம் உத்வேகம் தந்தது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்  ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் திரு. தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார்.   பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தன என்றார் அவர்.  தேசிய சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து உன்னதமான பாரதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது.  ஒருங்கிணைந்த சமுதாயம் இருந்தால் நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் பேசினார்.   வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு […]

வள்ளலாரை புரிந்துகொள்ள மிகபெரிய ஞானம் வேண்டும், தமிழ் தமிழ் உணர்வு என ஒன்றால் மட்டும் அதை புரிந்துகொள்ள முடியாது. இந்துமதம் எனும் சனாதான தர்மத்தின் அடிப்படை மாண்பு அன்பு, அன்பு ஒன்றே தெய்வீகம், அன்பு ஒன்றே இறைவன் என்பதுதான் அதன் அடிப்படை நாதம்.அதனால் அது வகுத்த வாழ்க்கை முறைகளெல்லாம் பிறர்க்கு உதவுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் பசி போக்குதல் என்பதிலேதான் இருந்தது. இந்த வாழ்க்கை முறையினை பின்பற்றத்தான் ஏகபட்ட […]

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி  ஸ்ரீ மித்ரானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா  ஹொசபலே ஆகியோர் பங்கேற்றனர். சுவாமி மித்ரானந்தா பேசுகையில், “தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாக கருதி பணியாற்றுகிறார்கள்.  […]

ஆங்கிலேயரோடு ஆங்கிலத்தையும் அகற்ற வேண்டும் என்றும் பாரத அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் விரும்பிய தேசபக்தர் (1884-1925). சுப்ரமணிய சிவா ஒரு விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமின்றி பெயர் பெற்ற எழுத்தாளரும் ஆவார். 1908 ஆம் ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுக்காக கணக்கில் அடங்க முறைகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற […]