ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூன் 6) அமாவாசை. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1. பலே பிரதீப் ஷெட்டி மே 26 அன்று உடுப்பி மாவட்டத்தில் (கர்நாடகா) இன்னாஞ்சே – படுபித்ரி இடையே தண்டவாளத்தில் வெல்டிங் பழுதடைந்ததைக் கவனித்த ஒரு தண்டவாளப் பராமரிப்பாளர் (காங் மேன்) பிரதீப் ஷெட்டி ரயில் விபத்தைத் தடுத்தார். அதிகாலை 2:25 மணி. பழுது குறித்து அவர் உயர் அதிகாரிகளின் […]
Year: 2024
தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்பிய கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் பிறந்த நாள் இன்று . ஜூன்,6 1908.மகாகவிபாரதிக்கு ஒரு பாவேந்தர் வாய்த்ததைப் போல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு வாய்த்தவர் நம் சா.கணேசனார்.போற்றுதலுக்குரிய சுதந்தரப் போராட்ட வீரர். ஆனால் ஆலமரம் போன்ற இராஜாஜியின் பற்றாளர் .அதனால் தான் விழுதாகவே வாழ முடிந்தது.சுதந்தரப் போராட்டத்தில் தம் சொத்தை எல்லாம் இழந்தும் தன்மானமிழக்காத தன்மதிப்புச் செம்மல். தமிழும், கம்பக்காவியமும் இருக்கும் வரை கம்பரடிப் பொடியாரின் புகழ் […]
தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க […]
Rashtreeya Swayamsevak Sangh Akhil Bharatiya Pratinidhi Sabha Reshimbag, Nagpur Phalgun Shukla 6-8, Yugabda 5125 (15-17 मार्च, 2024) Punyashlok Devi Ahilyabai Holkar’s 300th Birth Anniversary. Devi Ahilyabai Holkar’s 300th Birth anniversary is commencing on 31st May 2024. Her life journey from a village girl of an ordinary background to […]
This year is the 300th birth anniversary of Punyashlok Devi Ahilyabai Holkar. For us, her personality is an ideal even in the present situation. Unfortunately, she got widowhood at a young age. Despite being a single woman, she did not just take care of a bigger state but made it […]
नारद जयंति सुभाशया: ।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 23) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 पुणे दंपति की हिमालय सेवा पुणे के रहने वाले योगेश और उनकी पत्नी सुमेधा चिदडे ने सियाचिन में सैनिकों के लिए […]
உலகின் முதல் நிருபர் மற்றும் செய்தித் தொடர்பாளர். அறிமுகம் :- நாரத என்ற வார்த்தையில் நார என்றால் ‘தண்ணீர்’ என்றும் ‘அஞ்ஞானம்’ என்றும் இரு பொருள் உண்டு. த என்றால் ‘தருவது’ அல்லது ‘நீக்குதல்’ என்று பொருள். அதாவது, “யவர் ஒருவர் முன்னோர்களுக்கு தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் செய்கிறாரோ” அவரே நாரதர் என்று பொருள். இன்னொருவிதமாக நாரதர் என்றால், ” அறியாமை இருள் நீக்கி ஞான ஒளியை கொடுப்பவர்” என்றும் […]
சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சியில் […]
நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 மே 23) பௌர்ணமி. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1 புணே தம்பதியின் ஹிமாலய சேவை புணே நகரை சேர்ந்த யோகேஷ், அவர் மனைவி சுமேதா சித்தடே இருவருமாக சியாச்சினில் ராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்கியுள்ளனர். 2018 ல், தம்பதியினர் ஆலையைக் கட்டுவதற்காக தங்களுடைய அனைத்து நகைகளையும் விற்க தீர்மானித்தார்கள். தம்பதியினர் […]
தமிழகம் கோவில்களின் பூமி. இதன் பாரம்பரியம் சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலகட்டத்துடன் தொடர்புடையதாக கூற்றுகளுண்டு. உலகில் மிகத் தொன்மையானது தமிழ் மொழி. நமது கோயில்கள் ஹிந்து தர்மத்தின் கலங்கரை விளக்கம். ஆன்மீகம் ,கலாச்சாரம் , பாரம்பரியம் தமிழகத்தில் வேரூன்றியுள்ளது. கோவில்கள் இறை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் கலாசாரம் , கட்டிடக்கலை , கவிதை, இசை, நாட்டியம் ஆகியவற்றை பறைசாற்றும் சமூகக் கூடமாகவே விளங்கின. கோவில் கட்டுவதே […]