1940களின் துவக்கத்தில் மஹாத்மா காந்தியின் அறைகூவலை வெகு பொறுப்பாக தலை மேல் ஏற்றுக் கொண்டு மதுரை மாவட்ட தேச பக்தர்கள் வயது வித்தியாசமின்றி ஆண் -பெண் வேறுபாடின்றி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினார்கள். அதிலும் இளைஞர்கள் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாரத நாட்டு வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டதை ஆங்கில […]
Year: 2025
டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி […]
Mumbai. The land of Bharat has, since time immemorial, been the sacred mother of valiant women, saintly rulers, and epoch-making reformers. From the pages of history rise such iconic figures who not only transformed their times but set the spiritual and administrative benchmarks for posterity. Among them, Punyashlok Ahilyadevi Holkar […]
சிவனுக்கே தாயான அம்மை எம் ஆர் ஜம்புநாதன் ‘சிவன் தன் தாய், பக்தியும் தமிழும் தந்தாய்’ என்று சொல்லுமளவுக்கு , தொண்டிற்கு சிறந்த உதாரணமாய் விளங்கிய ஒரு மாதரசியைப் பற்றி அவரது பிறந்த நாளில் சிந்திப்போமே! ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான். (திருவிரட்டை மணிமாலை) என்ற பாடலில் எவ்வளவு அழகாக அனன்ய […]
MARCH 31, 2025 ABVP CONDEMNS TELANGANA GOVT’S AUCTION OF HCU LAND AND ITS VIOLENT SUPPRESSION OF STUDENT’S PROTEST ABVP STANDS FIRM IN SAFEGUARDING THE LAND FOR EDUCATIONAL PURPOSES AND PROTECTING STUDENT’S RIGHTS AGAINST AUTHORITARIAN MEASURES The Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) vehemently condemns the barbaric actions of the Congress-led Telangana […]
ஸ்வாமி விபுலானந்தர் எம் ஆர் ஜம்புநாதன் தமிழகத்தின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933ம் ஆண்டில் ஒரு நாள். அன்று வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று நடத்த மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரிட்டிஷ் ஆளுநர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி வருகை புரிகிறார். சுதந்திரப் போராட்டக் கனல் வீசிக் கொண்டிருந்த நேரம். பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்தது. ஆளுநரை வரவேற்க காத்திருந்தவர்கள் திடுக்கிடும் வகையில், அலுவலர் […]
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்) மார்ச் 21-23, 2025 ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை. பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு […]
பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1 வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் ஹிந்துக்களும் பிற சிறுபான்மை சமூகங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலுக்கு தெளிவான உதாரணம். வங்கதேசத்தில் […]
*பழங்குடியினர் பகுதிக்கு புதிய இலவச நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்* *விஸ்தார்- பிரீத்தம் – சேவாபாரதி இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி* சேவாபாரதி தமிழ்நாடு கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புற, நகர்ப்புற மற்றும் கடலோர பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்களை முன்னேற்றுவதற்காக கல்வி, மருத்துவம், சுயசார்பு, சமூக நலன் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளில் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய […]
தேசிய கல்வி முறையை அன்றே தமிழகத்தில் செயல்படுத்தியவர் சித்பவானந்தர் தமிழகத்தில் கல்வியின் இன்றைய சூழ்நிலை மூன்றாம் வகுப்பு மாணவன் 2ஆம் வகுப்பு தமிழ் படத்தை படிக்கக் கூடிய சதவிகிதம் -10.2%{2018} இருந்து 4.8%{2022} ஆக குறைந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. 85% இன்ஜினியரிங் பட்டதாரிகள், படிப்பு முடித்தவுடன் வேலையில் சேர்த்துக் கொள்ள போதிய திறனற்றவர்களாக இருக்கின்றனர் என்று திருமதி. சுதாமூர்த்தி- [இன்போசிஸ் பௌண்டேஷன்] […]
