கோவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸால் உலகமே தவித்து வருகிறது, இதை சீன வைரஸ் என்று அழைத்தாலும் பொருந்தும். சீனாவின் வுவான் மாகாணத்தில் டிசம்பர் 2019ல் இது தோன்றினாலும், இதன் தாக்கம் 2020ம் ஆண்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் தான் உலகிற்கு தெரிய வந்தது. சீனாவில் இருந்து வெளியே பரவ 2 மாதங்கள் ஆகியுள்ளது. இதற்கு மனித குலம் பெறும் விலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. […]

திரியம்பகேஸ்வர் தட்சிணாமுகி அனுமன் கோவிலைச் சேர்ந்த மஹந்த் கல்பவ்ரிக்ஷ கிரி மகாராஜ் (70), அவரது தோழர் மஹந்த் சுஷில் கிரி மகாராஜ் (35) மற்றும் அவரது ஓட்டுநர் நிலேஷ் டெலகடே (30) ஆகியோர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 16, 2020 அன்று, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சின்ச்சிலே கிராமத்தில் அவர்கள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். இரண்டு சாதுக்களும் வாரணாசியின் ஸ்ரீ பஞ்ச் தசனாமா அகாராவைச் சேர்ந்தவர்கள். […]

Mahant Kalpavriksha Giri Maharaj (70) of Triyambakeshwar Dakshinamukhi Hanuman Temple, his companion Mahant Sushil Giri Maharaj (35) and his driver Nilesh Telgade (30) were killed in a heinous murder. On April 16, 2020, they were brutally killed in Gadchinchale village in Palghar district of Maharashtra. Both saints belonged to Shri […]

கொரோனா விழிப்புணர்வுக்காக தினத்தந்தியில் பிரபல கார்டூன் ஒவியர் மதி , ஏப்ரல் 19 இதழில் வரைந்த கார்டூன், தங்கள் தலைவரை அவமதிப்பதாக கருதி திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் தலைவர் திரு ஸ்டாலின் தினத்தந்தி ஆசிரியருக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். சோஷியல் மீடியாவில் அக்கட்சியினர் கொதித்து எழந்துள்ளனர். #தினத்தந்தியே_மன்னிப்பு_கேள் என்று சமூக ஊடகத்தில் பதிவுகள் குவிந்தன. கண்டனங்களும் மிரட்டலகளும் குவிந்ததால் தினத்தந்தி வருத்தம் தெரிவித்ததோடு , அந்த மூத்த […]

Rastriya Swayamsevak Sangh appreciates the initiatives taken by Central, State Governments, Police department, local administration and other departments to contain Covid-19 pandemic.  Particularly in Tamil Nadu, the entire society, with gratefulness, realizes the priceless service of Doctors, Nurses and other healthcare personnel without considering their own health and family. Meanwhile, […]

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு பத்திரிக்கை செய்தி 22.04.2020 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகளின், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் பாராட்டுகிறது. குறிப்பாக தமிழநாட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து உயிரைப்பணயம் வைத்து ஆற்றிடும் உயிர் காக்கும் சேவைகளை முழு சமுதாயமும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறது. இதற்கிடையில் […]