17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்.   113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது. சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய […]

தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்பிய கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் பிறந்த நாள் இன்று . ஜூன்,6 1908.மகாகவிபாரதிக்கு ஒரு பாவேந்தர் வாய்த்ததைப் போல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு வாய்த்தவர் நம் சா.கணேசனார்.போற்றுதலுக்குரிய சுதந்தரப் போராட்ட வீரர். ஆனால் ஆலமரம் போன்ற இராஜாஜியின் பற்றாளர் .அதனால் தான் விழுதாகவே வாழ முடிந்தது.சுதந்தரப் போராட்டத்தில் தம் சொத்தை எல்லாம் இழந்தும் தன்மானமிழக்காத தன்மதிப்புச் செம்மல். தமிழும், கம்பக்காவியமும் இருக்கும் வரை கம்பரடிப் பொடியாரின் புகழ் […]

தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க […]

 Rashtreeya Swayamsevak Sangh Akhil Bharatiya Pratinidhi Sabha Reshimbag, Nagpur Phalgun Shukla 6-8, Yugabda 5125 (15-17 मार्च, 2024)   Punyashlok Devi Ahilyabai Holkar’s 300th Birth Anniversary.   Devi Ahilyabai Holkar’s 300th Birth anniversary is commencing on 31st May 2024. Her life journey from a village girl of an ordinary background to […]

உலகின் முதல் நிருபர் மற்றும் செய்தித் தொடர்பாளர். அறிமுகம் :- நாரத என்ற வார்த்தையில் நார என்றால் ‘தண்ணீர்’ என்றும் ‘அஞ்ஞானம்’ என்றும் இரு பொருள் உண்டு. த என்றால் ‘தருவது’ அல்லது ‘நீக்குதல்’ என்று பொருள். அதாவது, “யவர் ஒருவர் முன்னோர்களுக்கு தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் செய்கிறாரோ” அவரே நாரதர் என்று பொருள். இன்னொருவிதமாக நாரதர் என்றால், ” அறியாமை இருள் நீக்கி ஞான ஒளியை கொடுப்பவர்” என்றும் […]

சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சியில் […]