சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]

ராஷ்ட்ரீய சேவிகா சமிதி சார்பில் மகளிர் பண்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா 25 / 26 ஜூன் அன்று நாக்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய சமிதியின் தலைவர் சாந்தா அக்கா, “பெண்கள் தங்களை சுற்றி விரிக்கப்படும் மாயவலையில் விழாது, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும், இது கல்வியின் மூலமே சாத்தியம். இது பற்றிய விழிப்புணர்வை வீடு தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பத்மஸ்ரீ திருமதி […]

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் சங்க சிக்ஷா வர்க -2024 ஷாலேய வித்யார்த்தி மற்றும் வ்யவசாயி தருண முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய அகில பாரத சஹாசேவா பிரமுக் ஶ்ரீ A.செந்தில் குமார் ஜி, ஷேத்ர சேவா பிரமுக் ஶ்ரீ P M .ரவிக்குமார் ஜி மருத்துவர்கள் திரு.வித்யாசாகர் மற்றும்,திருமதி ரேவதி வித்யாசாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்..மானனீய ஷேத்ர சங்க சாலக் டாக்டர் […]

Ma. Sarkaryawah Shri. Dattatreya Hosabale ji called on Pujaneeya Gautamanandaji Maharaj on 21st April  at Ramakrishna Math, Chennai. Maharaj is taking over as the President of Ramakrishna Math and Mission, Belur Math from 24th of April. Kalyaanji – Prant Samparka Pramukh, Uttar Tamilnadu and Ketanji – Sachiv for Sarkaryawah accompanied […]