மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறை சம்பவங்களுக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரதிய காரியகாரிணி மற்றும் பிரதிநிதி மண்டல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பெண்களின் அவலநிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை சமிதி நிறைவேற்றியது மற்றும் மத்திய அரசு மற்றும் சட்ட அமலாக்க துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பிப்ரவரி 25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், […]

  சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம்   பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் […]

மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும்.  அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள்.  கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. […]

Sandeshkhali is currently a burning issue in West Bengal. Due to the close proximity of the island area and the border of Bangladesh, it has become a hotbed of several criminal underworlds. Recently, Sandeshkhali has become hot due to the incident of women torture. The women came out in front […]

Chennai Sandesh ———————– 1st December 2023 Kashi Tamil Sangamam 2.0 : A Pleasant Experience Once More Based on the pleasant experience that thousands of Tamils had during their participation in the first Kasi Tamil Sangamam in November 2022 the second phase of Kashi Tamil Sangamam (Ek Bharat Shrest Bharat) is […]

உலகில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி சார்பில் அழைப்பு – அலோக் குமார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பின் பேரில், ராமர் விக்கிரக ப்ரதிஷ்டைக்கு , பாரதம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. இந்நாளில், அயோத்தியில் அனைத்து இந்துத்துவா […]

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி  ஸ்ரீ மித்ரானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா  ஹொசபலே ஆகியோர் பங்கேற்றனர். சுவாமி மித்ரானந்தா பேசுகையில், “தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாக கருதி பணியாற்றுகிறார்கள்.  […]