திரு தண்டியடிகள் நாயனார்       பெருவளம் கொழிக்கும் திருவாரூர் என்னும் பழமையான நகரம் சோழவளநாட்டில் உள்ள பல நகரங்களில் தலைசிறந்து விளங்கிய ஒன்றாகும். இத்தலத்திற்கு எத்தலமும் ஈடு இணையாகாது.      “ஆரூரில் பிறக்க முக்தி” எனபது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமைவாய்ந்த திருவாரூர் என்னும் தலத்தில் தண்டியடிகள் வாழ்ந்து வந்தார்.இவர் பிறவியிலேயே கண்பார்வை  இழந்தவர்.  புறக்கண்ணற்ற இவர் அகக்ககண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருத்தாளினை இடையறாது வழிபட்டு […]

       டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா […]

  பொள்ளாச்சி நா மஹாலிங்கம் பொள்ளாச்சியில் உள்ள  சோமந்தராய்ச்சித்தூர் கிராமத்தில் 1923 மார்ச் 21ம் தேதி நாச்சிமுத்து கவுண்டர் – ருக்மிணி  தம்பதியருக்கு பிறந்தார்  அருட்செல்வர் நா மஹாலிங்கம். வசதிவாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் பெற்றோரின் தர்மநெறி வழிக்காட்டுதலினால் எளிமையான வாழ்க்கையையே கடைபிடித்தார் மஹாலிங்கம். ‘எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்’ என்ற கொள்கையை கடைபிடித்த அவர் சக்திவாய்ந்த ஆளுமை உடையவராக இருந்தார். விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலம், இளைய மஹாலிங்கத்துக்கு அரசியலில் […]

குலசேகர ஆழ்வார்   திரு.குலசேகர ஆழ்வார் அவர்கள் பரந்து விரிந்து காணப்பட்ட பண்டைய இந்து மகா பாரதத்தின் ஒரு பகுதியான இன்றைய கேரளத்தின் திருவஞ்சிக்குளத்தில் ஸ்ரீ ராம பெருமானின் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் தமிழ் திங்கள் மாசி-யில் சிறப்புப் பெற்று வலிமையான ஆட்சிபுரிந்த சேர அரச குடும்பத்தில் ராஜகுமாரனக பிறந்தவர்.   இளம் வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் கிபி.600 பல்லவர் ஆட்சி நிலவிய […]

 தமிழ்நாட்டில் நாத்திக வாதமும், பிராமண எதிர்ப்பும் வளர்த்த பெரியாரின் தாக்கத்துக்கு மாற்றாக அவர் காலத்திலேயே ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஆன்மீகவாதி யாரேனும் உண்டா? ஆம். அப்படி ஒரு மாமனிதர் ஒருவர் உண்டு. அந்த மகானைப் பற்றி இக்காலத்தில் எத்தனை பேர் அறிவார்கள் என்பது ஐயமே. அவர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.  நாத்திக வாதியான ஒரு சமுதாயப் புரட்சியாளரின் எதிர்மறைச் செயல்பாடுகளுக்கும், ஒரு ஆன்மிகவாதியான மகானின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் எத்தனை வித்தியாசம் […]

  திருக்கச்சி நம்பி:-     வைசிய குலத்தில் கி.பி. 09 மாசி மிருகசீரித நட்சத்திரத்தில் சௌமிய வருஷத்தில் பிறந்த தாசர் என்ற திருநாமம் கொண்ட திருக்கச்சி நம்பிகள் அவதரித்தார்.  ஆளவந்தார் எங்கிற மிகப்பெரிய வைணவ ஆச்சாரியருக்கு சிஷ்யர் ஆவார்.  நாலாயிரம் திவ்யபிரபந்தங்களை நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனியன் பேரன் ஆன ஆளவந்தார் வைணவம் தழைக்க வைக்க வந்த சிறந்த பண்டிதர்.  பெருமை வாய்ந்த ஆளவந்தாரின் சிஷ்யன் என்ற பெருமை சாதாரண வைஷ்ய […]

(01-10-2004 அன்று சுவாமி விவேகானந்தரின் பூர்வீக வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் Dr.APJ அப்துல்கலாம் கூறிய குட்டி கதை) “நண்பர்களே, நான் இந்த சூழ்நிலையான சுவாமி விவேகானந்தரின் இல்லத்தில் இருக்கும்போது, 1893ல் ஜப்பான் முதல் கனடா வரை கடல் பயணத்தில் நடந்த உரையாடலை விவரிக்க விரும்புகிறேன். அந்த உரையாடல் இரண்டு பெரிய மனிதர்கள் சுவாமி விவேகானந்தருக்கும் ஜம்ஷெட் டாடா இடையே நடந்தது.  அப்போது சுவாமி ஜி எதற்காக செல்கிறீர்கள் என்று டாடாவிடம் […]

Yugapurush, as the word indicates, are born few and far between in a millennium. That is how we are blessed with one Swami Vivekananda, one Adi Shankaracharya, one Mahatma Gandhi in the previous millennium. Another such rare gem is the renowned mathematician, S Ramanujan. Srinivasa Ramanujan, whose 134 th birth […]

Deeply saddened by the untimely demise of our most respected CDS Gen Bipin Rawat and 12 of the patriotic brave men of the defence services in the tragic accident in Coonoor on 8th instant, FANS Tamilnadu Chapter organised a homage event at 8.00 am on Sunday, 12th December 2021 at […]