ராவ்பகதூர் எம்.சி.ராஜா பிள்ளை அவர்கள் அகில இந்திய அளவில் ஷெட்யுல்ட் இன மக்களை ஒருங்கினைத்த முதல் சமூகப் பிரதிநிதி.1916 முதல் 1943 வரை ராவ்பகதூர் ராஜாவின் அரசியல் எழுச்சி என்பது மறந்து போன ( இருட்டடிப்பு செய்யப்பட்ட) வரலாற்று உண்மை. பாபாசாகேப் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ராவ்பகதூர் எம்.சி. ராஜா பிள்ளை (1916 இல்) சென்னை மாகான ஆதி திராவிடர் மஹாஜன சபையின் மாகான செயலாளர். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர் […]

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட பயணத்தை இன்று கடந்துள்ளது. இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது . இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் […]

திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை அமாவாசை வரும். அது விசேஷம் இல்லை. ஆனால் தமிழகத்தில் கும்பகோணம் அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. அது தான் உலக பிரசித்தம். அந்த கிராமம் திருவிசநல்லூர், (இப்போது திருவிசலூர்) இரு நூறு வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்ற சிவபக்தர் வாழ்ந்த வீடு அது. அவர் வீட்டு பின்புறம் உள்ள ஒரு சின்ன கிணற்றில் […]