ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷி வேண்டுகோள்

VSK TN
    
 
     
ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் சுரேஷ் (பைய்யாஜி) ஜோஷியின் அறிக்கை:
 மார்ச் 23, 2020.
ஸ்வயம்சேவகர்கள் மக்களை ஈடுபடுத்தி சமூகத்தில் தூய்மை, சுகாதாரம், ஆகியவற்றின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்ப்பார்புக்கு ஏற்றவாறு தேவையான உதவிகளை வழங்கவும், அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு சர்கார்யவாஹ் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.

Next Post

மானனீய மோகன் ஜி பகவத் யுகாதி அறிக்கை

Wed Mar 25 , 2020
VSK TN      Tweet     மானனீய மோகன் ஜி பகவத் அறிக்கை  அன்புள்ள ஸ்வயம்சேவக சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் புது வருட 5122 யுகாதி விழா வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் தொடக்கமே ஒட்டு மொத்த உலகமே கடினமான சூழ்நிலையில் சிக்கியிருப்பது தெரிகிறது. உலகத்தின் இந்த போராட்டத்தில் பாரதமும் இணைந்திருக்கிறது. அதனால் ஸ்வயம் சேவகர்கள்களுக்கும் இந்த போராட்டத்தில் பொறுப்பு இருக்கிறது. இந்த விழா நமது சங்கல்பத்தின் நாள் ஆகும். நமது சங்கம் பாரம்பரியத்தில் இதை […]