சளைக்காத சேவையில் சேவா பாரதி

VSK TN
    
 
     
கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பு உள்ளதாக தெரிகிறது.

Next Post

ஜெய்ப்பூரில் சேவா சங்கமம்

Thu Mar 5 , 2020
VSK TN      Tweet     ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் அகில பாரத பௌதிக் பிரமுக் ஸ்வாந்த ரஞ்சன், சேவா சங்கமத்தை நடத்தும் ராஷ்ட்ரீய சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் பன்னாலால் பன்ஸாலி உள்ளிட்டோர் பூமி பூஜையில் […]