Sevabharathi Tamilnadu felicitates the Corporation Sanitary Workers

10
VSK TN
    
 
     
Sevabharathi Tamilnadu is organizing chain of events all across the city to felicitate the Corporation Sanitary Workers who cleaned up the mess left over by the deadliest Chennai floods.

Today i.e. on 21-01-2016 in the function organized at Manali, Shri M.D.Sankar, Vibhagh Pracharak delivered the special address. Shri Boopalakrishnan of Vallalar Peravai presided over the function. District Revenue Official Shri M.Mohammed Badsha graced the occasion along with Sevabharathi Tamilnadu State Coordinator Shrimati Kanchana Mala.

சென்னை மக்களின் மழை வெள்ளத் துயர் துடைத்த மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை சென்னை முழுவதும் பல்வேறு மண்டலங்களில் விழா நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் இன்று (21-01-2016) மாலை மணலியில் நடைப்பெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகர அமைப்பாளர் M.D.சங்கர் சிறப்புரையாற்றினார். வள்ளலார் பேரவை நிர்வாகி பூபாலகிருஷ்ணன் தலைமை வகித்த இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலரும் மணலி மண்டல அலுவலருமான முகமது பாட்ஷா, மண்டல் குழுத் தலைவர் தங்கசிவம் ஆகியோர் பங்கேற்றனர். சேவாபாரதி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி காஞ்சனமாலா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published.

Next Post

Politics of hatred by the left in the name of Dalit politics, Sunil Ambekar, ABVP Organising Secretary

Tue Jan 26 , 2016
VSK TN      Tweet     The suicide of the young student Rohith Vemula is indeed sad and a serious incident, but then this should not be construed as a battle between the dalits and the non-dalits, notwithstanding the so-called progressive agenda of the leftists. In reality, this is actually a part of the […]