பாரத ரத்னா திரு லால் பகதூர் சாஸ்திரி.. காங்கிரெஸ்க்காரர்கள் இவரை மறந்திருக்கலாம்.. ஆனால் நாடும் என்றும் மறக்காது.. 1962 ல் நடந்த இந்திய சீன போரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்தியாவை மீட்டு எடுத்து சென்றவர்.. இந்தியாவுக்கு “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்கிற முழக்கத்தை கொடுத்தவர்.. 1904 ம் வருடம் காந்தி பிறந்த அதே நாளான அக்டோபர் 2 ம் தேதி உத்திர பிரதேசத்தில் முகள்சாராய் என்கிற கிராமத்தில் பிறந்தவர்.. […]

20

மாபெரும் மக்கள் ஆதரவு! ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் அமைப்பு 2020 மே 20 அன்று ஸ்வதேசி ஸ்வாலம்பன் அபியான் (ஸ்வதேசி சுய சார்பு பிரச்சாரம்) தொடங்கியது. இந்த பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக டிஜிட்டல் கையொப்பங்களுக்காக ஒரு முயற்சி  தொடங்கப்பட்டது, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதாக. லட்சக்கணக்கான மக்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர், மேலும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அபியான் இலக்கு: 700 மாவட்டங்கள் நாம் இந்த பிரச்சாரத்தை நாட்டில் கிட்டத்தட்ட […]