தனது புதிய ஆத்திசூடியில், ” வையத்தலைமை கொள் ” என்றார் பாரதி. இன்று பாரதத்தை நம் பிரதமர் மோடி அவர்கள் “வையத்தலைமை” என்ற உன்னத நிலைக்கு உயர்த்தி பாரதியின் கனவை நனவாக்கி வருவதைப் பார்க்கிறோம். தலைமைப் பண்புகளாக எவற்றைத் தனது பாடல்களில் அடையாளம் காட்டுகிறார் பாரதி என்று சிறிது ஆராய்வோம். “நின்னைச்சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத்தருவாய் ….விந்தை தோன்றிட இந்நாட்டை நான் தொல்லைதீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி சூழும் […]
bharathiyar
பாரதி என்றவுடன் நமக்கு நினைவில் வருபவை, அவர் ஒரு மகாகவி, தேசிய கவி என்பவைதான். ஆனால், மகாகவி பாரதியின் பூரண விஸ்வரூபத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அவரது பிற எழுத்துப் பணிகள் தெரியவரும். குறிப்பாக, எந்த நவீன வசதியும் இல்லாத 115 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய ஆங்கிலேய அரசை எதிர்த்து இதழியல் பணியாற்றிய பாரதியின் துணிவையும் மேதைமையும் அளவிட நம்மால் இயலாது. அவர் பணியாற்றிய பத்திரிகைகள், நடத்திய இதழ்கள், எழுதிய கட்டுரைகளின் […]
தமிழக மகாத்மா வ.உ. சிதம்பரம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கியமான வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் இணைந்தார். 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையை தொடர்ந்து நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இது சுதேசி இயக்கமாக மாறியது. சுதேசிய பண்டக சாலை, சுதேசி பிரச்சார சபை, நெசவு சாலை, கைத்தொழில் சங்கம் போன்றவற்றை நடத்தி வந்தார் வ.உ.சி. இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் […]
கிருபானந்த_வாரியார் கடைக்கோடி மனிதர்களின் மனதில் தெய்வீகத்தை விதைத்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் அவரால் நகைச்சுவையாக வெளிப்படுத்தப்பட்டன. உண்மையில் 64 வது நாயனாராக இருந்தார் என்பதே ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. #கிருபானந்த_வாரியார் 1906 ஆம் ஆண்டு வேலூருக்கு அருகிலுள்ள காங்கேயநல்லூரில் மல்லையா தாஸ் பாகவதர் மற்றும் கனகவல்லி அம்மையாருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு உடன்பிறப்புகள் பதினொரு பேர் இருந்தனர். #கிருபானந்த_வாரியார் அவர்களின் தந்தையே அவருக்கு அறிவையும் […]
நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சுதந்திர யுத்த வேள்வியில் தங்களை அளித்த நல்லோர்கள் பலர். அவர்களின் ஒருவர் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காந்திய சிந்தனை கொண்டவர். சமயநெறியின் வழிநின்று சமத்துவம் பாடியவர். சமூக சீர்திருத்தத்தினை முன்னெடுத்தவர். தமிழறிஞர், தாய் தமிழை தேசம் முழுவதும் ஒலிக்கச் செய்ய உதவியவர். தமிழ் நதியினை தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்ய விரும்பியவர். பாரதியின் வழி நின்று எளிய நடை, எளிய பதம், புதிய சிந்தனை […]
Legendary poet, nationalist Mahakavi Subramanya Bharati birth anniversary is being celebrated across the nation today. In Chennai, Swayamsevaks paid their respects to Bharati at ‘Bharati Illam’ by reciting ghosh vadak.