ஜூலை 23 2024 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 1040 சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும், தியாகச் சுவர் திறப்பு விழாவில் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் ஜி பேசிய உரையின் சாராம்சம் நாம் பாரதீயர்கள். பாரதம் மிகவும் தொன்மையான நாடு. .பழங்காலத்திலிருந்து இன்று வரை உயிரோட்டமான நாடு. . சீனாவை விட நமது தேசம் மிகவும் பழமையானது. உலகில் ரோமாபுரி, கிரேக்கம் […]

செண்பகராமன் பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளிநாட்டில் ராணுவப்படையை உருவாக்கியதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி. திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார் எனப்படும் பெயரும் போரும் மிக குடும்பத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பேரறிவும் பெரும் ஆற்றலும் இயல்பாகவே வருடம் குடி கொண்டிருந்தது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியப்படைகளுக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் மிகவும் முக்கியமான போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலான எம்டன் […]

  சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினாலும் நம் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் மூலம் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதம் போன்ற அறிவிலும், ஆற்றலிலும் தன்னிகரற்ற ஒரு தேசத்தை பழமைவாத தேசமாக சித்தரிப்பதில் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. பழமைவாதத்தின் அங்கமான பெண்ணடிமைத் தனத்தை நம் நாட்டின் அடையாளமாக, தங்களின் திரிந்த ஆய்வுகள் மூலம் இவர்கள் திசையெங்கும் பிரச்சாரம் செய்தனர். நமது […]

நம் பாரதத்தாயின் அருள் வேண்டி நடைபெற்ற சுதந்திர வேள்வியில் தன் உடல் பொருள் ஆவியை நெய்யாக வார்த்து வளர்த்த எண்ணற்ற விடுதலை வீரர்களில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. தான் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் தன் அரசியல் மற்றும் ஆன்மீக அனுபவங்களைக் கொண்டு, தன் இளமையையும், இன்னுயிரையும் தாய் திருநாட்டிற்கு தாரை வார்த்தவர் சுப்பிரமணிய சிவா. தென்தமிழ் நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ம் தேதி 1884ல் […]