பஞ்சாமிர்தம் இன்று (2024 ஏப்ரல் 23) பௌர்ணமி. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1 மாநிலம் மக்களைப் பிரிக்காது ஆண்டு 2008ல் மூளைச் சாவு நேர்ந்த ஒரு திருக்கழுக்குன்றம் இளைஞரின் இதயம், உறுப்பு தான சேவை புண்ணியத்தில் பெங்களூரு சிறுமியின் உயிரை காப்பாற்றியது. அதுதான் தமிழகத்தில் உறுப்பு தான இயக்கத்தின் பிள்ளையார் சுழி. தற்போது மாநிலம் எங்கும் சுமார் 1,000 பிணியாளர்கள் இதயம், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள தானம் பெற […]
panchaamritam
राम पंचाम्रित आज (एप्रिल 8, 2024) अमावास्या है और पंचाम्रित आपके समक्ष। इस पंचाम्रित श्री राम के गुणों को समर्पित है। राम नवमी 17 अप्रैल को है। 1 राजनीतिक समज राम अपने पिता दशरथ के आदेश के अनुसार 14 वर्ष का वनवास पूरा करके अयोध्या लौट आए और शासन की […]
ராம பஞ்சாமிர்தம் அமாவாசை (ஏப்ரல் 8) (ராம நவமி ஏப்ரல் 17) 1 அரசியல் இங்கிதம் தந்தை தசரதர் கூறியபடி 14 ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் அயோத்தி திரும்பிய ராமர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த தம்பி பரதனுக்கு ஆட்சியில் நாட்டம் இருந்ததா என்று சோதித்து அறிந்த பிறகே ராமபிரான் அரியணை அமர்ந்தார். ஆட்சியில் நீடிக்கும் எண்ணம் பரதனுக்கு இருந்திருந்தால் ஆட்சி பொறுப்பை விட்டுக் […]
।। पंचाम्रित ।। 1. लोगों की सेवा में स्वयं लोग आर.एस.एस मित्रों की “सेवा भारती” उपेक्षित बंधु जनों की पीड़ा को कम करने के लिए तमिलनाडु के 31 जिलों में 541 स्थानों पर 8,000 से अधिक सेवा कार्यों के माध्यम से मानवीय गतिविधियों में संलग्न है। सभी समुदायों के लगभग […]
1. மக்கள் துயர் தீர்க்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இன்னல்படும் சோதர்களின் துயர் துடைக்கவும் இன்னல் தீர்க்கவும் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 541 இடங்களில் 8,000க்கும் மேற்பட்ட சேவைப் பணிகள் வாயிலாக மனிதாபிமான செயல்களில் ஈடுபடுகிறது ஆர்.எஸ்.எஸ் அன்பர்களின் சேவா பாரதி. எல்லா சமூகங்களையும் சேர்ந்த சுமார் 3,200 சகோதர சகோதரிகள் சேவா பாரதி கார்யகர்த்தாக்கள் ஆகியுள்ளது, சேவை செய்யும் தெய்வீக உந்துதல் மக்களிடையே நன்கு பரவி வேர்பிடித்துள்ளது என்பதன் அடையாளம். […]