பங்களாதேஷில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. […]

The Rashtriya Swayamsevak Sangh (RSS) expresses serious concern over the incidents of violence against Hindus, Buddhists and other minority communities in Bangladesh during the movement for regime change in the last few days. Cruelty like targeted killings, looting, arson and heinous crimes against women belonging to Hindu and other religious […]

சமுதாய மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைக்கம் சத்தியாகிரகம் உத்வேகம் தந்தது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்  ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் திரு. தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார்.   பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தன என்றார் அவர்.  தேசிய சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து உன்னதமான பாரதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது.  ஒருங்கிணைந்த சமுதாயம் இருந்தால் நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் பேசினார்.   வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு […]

அவசரநிலை (1975-1977), அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, சங்கத்தின் பங்கு ஆகியவை குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க சர்கார்யவஹ் தத்தாத்ரேய ஹோசபாலே ஜியுடன் விஷ்வ சம்வத் கேந்திரா இந்தியா நடத்திய சிறப்பு உரையாடலின் முக்கிய பகுதிகள்…– புது தில்லி. நாட்டின் வரலாற்றில் அன்றைய அவசரகாலப் போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று பலரும் அழைத்துள்ளனர். இன்றும் கூட சில சமயங்களில் இதுவே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. அந்நிய ஆட்சிக்கு எதிராக […]

ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் சுரேஷ் (பைய்யாஜி) ஜோஷியின் அறிக்கை:  மார்ச் 23, 2020. ஸ்வயம்சேவகர்கள் மக்களை ஈடுபடுத்தி சமூகத்தில் தூய்மை, சுகாதாரம், ஆகியவற்றின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்ப்பார்புக்கு ஏற்றவாறு தேவையான உதவிகளை வழங்கவும், அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு சர்கார்யவாஹ் பையாஜி […]