10

 RSS Statement by Sanghachalak (Uttar and Dakshin Tamilnadu) condemning the continuous attacks made on the leaders of Hindu organizations. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தென் தமிழக தலைவர் திரு.ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து வடதமிழகத் தலைவர் திரு.டாக்டர் எம்.எல்.ராஜா ஆகியோர் இன்று (05/10/2016) வெளியிட்டுள்ள அறிக்கை. கண்டன அறிக்கை தமிழகத்தில் ஹிந்து இயக்கப் பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பல […]