7

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.குமாரசாமி அவர்கள் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை.   Shri Jawahar-Salem Jilla Sanghachalak, Shri Kumaraswamy Sah Prant  Sanghachalak, Shri Srinivasan, Jilla Prachar Pramuk அக்டோபர் 23,24,&25 ஆகிய மூன்று நாட்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அகில பாரத செயற்குழு கூட்டம் தெலுங்கான மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்.தேசியத் தலைவர் டாக்டர்.மோகன் […]