12

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சமீபத்தில் நடந்த ஜிகாதி பயங்கரவாதம் குறித்து ஆர்எஸ்எஸ் அறிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத கார்யகாரி மண்டல்(தேசிய செயற்குழு கூட்டம்) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாக்யநகரில் சமீபத்தில் நடந்தது. 4நாள் நடந்த அந்த கூட்டத்தில் தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் நடந்த ஜிகாதி பயங்கரவாதத்தை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தீவிரவாத ஜிகாதி கும்பல்கள் சமீபகாலங்களில் நடத்திய கொடூரமான மத வன்முறைகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தத் […]

12

பண்டிட் தீன்தயாள் ஜி உபாத்யாய் எடுத்துரைத்த நித்திய பாரதிய நோக்கின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த மனித நேயத்தை பின்பற்றுவதே உலகில் வளர்ந்து வரும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு . உலகில் உயிருள்ளவையும் உயிரற்றவையும் நலமுடன் இருக்க ஒருங்கிணைந்த பார்வையோடு உலகை வளர்த்தலே / காத்தலே இந்த தத்துவத்தின் அடிப்படை ஆகும். இன்று, உலகில் வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும, சமமில்லாத சுற்றுச்சூழலும், பயங்கரவாதமும் மனித இனத்துக்கு பெரும் சவாலாக அமைந்து வருகிறது. […]

11

அக்டோபர் 23, 24, 25 தேதிகளில் தெலுங்கானாவில் உள்ள பாக்யநகரத்தில் (ஹைதராபாதில்) கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய காரியகாரி மண்டல், மார்க்சிஸ்டு கட்சி எனப்படும் சிபிஐ(எம்), ஆர்எஸ்எஸ்ஸையும் மற்ற எதிர்ப்பாளர்களையும் ஒழிக்க கேரளாவில் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை கடுமையாக கண்டனம் செதிருக்கிறது.  இதுகுறித்த ஆர்.எஸ்.எஸ். தீர்மானம்  கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். 1942ல் தொடங்கப்பட்டதிலிருந்தே சிபிஎம்முக்கு உதறல் எடுத்திருக்கிறது. காரணம் மாநில மக்கள் மனதில் தேசபக்த உணர்வையும் ஒருமைப்பாட்டு எண்ணத்தையும் ஆர்.எஸ்.எஸ் […]