19

காவி கட்டியவருக்கு பாரத ரத்னா துமகூரு (கர்நாடகா), ஜனவரி 23  “ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர் அவர்கள் அண்மையில் காலமான சித்தகங்கா மடத்தின் தலைவர் சிவகுமார ஸ்வாமி அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய, ஆன்மீக விஷயங்கள் குறித்து இருவரும் கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள்” ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத், சிவகுமார ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்துகையில் இவ்வாறு தெரிவித்தார். சங்கம் நடத்தும் பல்வேறு […]