கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு அரசு நிதியுதவி ராஞ்சி (ஜார்க்கண்ட்), மார்ச் 5 மகாசிவராத்திரியன்று (மார்ச் 5) ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள இருக்கும் 75 பேரை தன் இல்லத்திற்கு வரவழைத்து தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். யாத்திரைக்கு அரசு நிதி உதவி கோரி விண்ணப் பித்தவர்களில் 75 பேருக்கு அரசு இந்த மானியம் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அரசு நிதி உதவி […]
