ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை வகுக்கும் – முடிவெடுக்கும் பொறுப்புள்ள அகில பாரத பிரதிநிதி சபா கூடுதல் மத்திய பிரதேசம் குவாலியரில் 2019 மார்ச் 8, 9, 10 மூன்று நாட்கள் நடைபெறும் என்று சங்கத்தின் அகில பாரத செய்தித் தொடர்பாளர் அருண்குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆர் எஸ். எஸ்ஸின் சர்சங்ககாலக் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் (11 க்ஷேத்திரங்கள், […]
