1

ஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன்வாலா பாக் மைதானத்தில், புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற கொடூரமான படுகொலை தேசம் முழுவதும் கொந்தளிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியதோடு, பிரிட்டிஷ் அரசையே அசைத்தது. மக்கள்விரோத ரவுலட் சட்டம், இந்தியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டது. அமிர்தசரஸில், இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவர்களான மிகப்பெரிய டாக்டர் சைபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை […]