14

தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்  ஹைதராபாத், மே 24, 2019  தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜவ்வாவின் கணவர் லட்சுமிராஜன் வேலை தேடி துபாய் சென்று விட்டார்.ராஜவ்வாவுக்கு நெல்மூட்டைகளை நிரப்பும் வேலை கிடைத்தது. தன் அம்மா நாளெல்லாம் குனிந்து நிமிர்ந்து இடுப்பொடிய வேலை செய்வதைப் பார்த்த ராஜவ்வாவின் 13 வயது மகன் அபிஷேக் நெல் மூட்டை நிரப்பும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்தார். எட்டாவது வகுப்பு படிக்கும் அபிஷேக்கின் ஆசிரியர் […]