வெற்றி பெற்ற 303 பாஜக எம்பிக்களில் ஒருவர் வி ஸ்ரீனிவாசப் பிரசாத். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். துருவநாரயனாவை விட வெறும் 1816 அதிகம் பெற்று ஜெயித்தார். பாராட்டு அதற்கல்ல. வீரப்பன் எண்கவுண்டரில் தீர்க்கட்டப்பட்ட பிறகு 12 பெண்கள் உட்பட 140 பேர் மீது பல்வேறு குற்றங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் வீடு இருப்பது எம்.எம்.ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹானூர். அவர்கள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராக […]
Day: May 28, 2019
Recently Tamilnadu State Congress President Shri K S Alagiri had spoken comparing RSS with ISIS, a Salafi Jihadist militant group of Islamic State. Subsequently, Mr. Kamalahassan, actor turned politician of Makkal Needhi Maiyyam, while canvassing for by-election in Aravakurichi constituency had uttered that “free India’s first terrorist was a Hindu, […]
1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘பிரிட்டீஷார் இவ்வளவு சீக்கிரம் சுதந்திரம் கொடுத்ததற்கு முக்கிய காரணம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் கொடுத்த நெருக்கடியும், பிரிட்டீஷாரிடம் கைதான இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக 1946 பிப்ரவரியில் நடந்த கடற்படை வேலைநிறுத்தமும்தான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பிரதமர் அட்லி சுயசரிதை […]
