12

“தேசத்திற்குத் தொண்டாற்ற கலை ஒரு கருவி”: மோகன் பாகவத் தீனாநாத் மங்கேஷ்கர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற போது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத்கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். திரைக்கதை ஆசிரியர் சலீம் கானும் நடிகை ஹெலனும் பரிசு பெறுவதை காணலாம். நிகழ்ச்சியில் உரையாற்றிய .மோகன் பாகவத் ”கலை என்பது அலாதி விஷயம் அல்ல, தேசத்திற்கு தொண்டாற்ற கலை ஒரு […]