1

நாரத ஜெயந்தி விழா – சென்னை – 19 மே , 2019 – வாணி மஹால் , T Nagar விஸ்வ ஸம்வாத் கேந்திரா சார்பில் சென்னையில் இன்று நாரதர் ஜெயந்தி விழா நடைபெற்றது. உலகின் முதல் பத்திரிக்கையாளராக நாரதர் போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று , சென்னையில் நடந்த ஊடகத்திற்கான விழாவில் பல்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மூத்த […]