ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவை சங்கம் 04- ஜூலை -2019 ஜான்சி. சங்க பணிகளில் புதிய தலைமுறையின் பிரவேசம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று ராஷ்ட்ரிய சுவயம் சேவக சங்கத்தின் அகில இந்திய பிரச்சார தலைவர் அருண் குமார் தெரிவித்தார். மாறிவரும் சூழலை மனதில் கொண்டு சங்கமானது (ஆர் எஸ் எஸ்) ஆறு புதிய திட்டங்களை துவங்கியுள்ளது. இதில் சுற்றுச்சூழல், கிராம வளர்ச்சி, பசு பாதுகாப்பு, சமுதாய சமத்துவம் மற்றும் குடும்ப […]
Day: July 6, 2019
பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது சென்னையில் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, பாரதி சேவா சங்கம், ஸ்ரீமதி அன்னம்மாள் விவேகானந்தர் அறக்கட்டளை, ஜன சேவா அறக்கட்டளை, மாதவ சேவா சமிதி, தமிழ்நாடு சேவா நிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 120 ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை (06-07-2019) […]
