பூமிப்பந்தின் 70 நாடுகளில் ஹிந்துத்துவத்தை, சனாதன தர்மத்தை பிரசாரம் செய்துவந்த ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி 87 வயதில் ஜூன் 25 அன்று இறைவன் திருவடி அடைந்தார். ஆக்ராவில் 1932 ல் அவதரித்த சுவாமிஜியின் சிறுவயதுப் பெயர் அம்பிகா பிரசாத். பெற்றோர் ஆழ்ந்த தெய்வபக்தி உள்ளவர்கள். எனவே அவர்கள் வாழ்க்கையில் நேர்மை முதலிய பண்புகள் நிறைந்து காணப்பட்டது. ஒரு முறை அவர்களின் வயலில் தங்க நாணயம் ஒன்று கிடைத்தது. அம்பிகா பிரசாதின் […]
