சமுதாயம் முழுவதிலும் தேசிய உணர்வு ஏற்படுத்தவேண்டும்; சமுதாயம் செயல் துடிப்புடன் விளங்கச் செய்ய வேண்டும்; அதற்காக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற வேண்டும் — அதற்காகத்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நிறுவினார். அப்படியிருக்க அவரது ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நாடு நெடுக ஏதோ யுத்தம் நடப்பது போன்ற தோற்றம் தென்பட்டது. இப்போது […]
