இன்று நாம் அனைவரும் ஒரு புதிய சூழ்நிலையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனா நோய் பற்றி இன்று உலக அளவில் கவலையோடு பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அரசங்க உத்தரவின் படி நடப்பது அவசியம். இதில் முக்கியமானது அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது தான். வீட்டில் இருந்தபடியே எந்த வேலை செய்ய முடியோமோ அந்த வேலையை செய்ய வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் அவரவர் வீட்டிலேயே ஷாகா நடத்தி பிரார்த்தனா பாடுகிறார்கள், […]