நம் நாட்டில் இயற்கை இடர்ப்பாடு ஏற்படும்போதெல்லாம் மக்களிடையே, பிறர் கஷ்டம் காண சகியாது, ஏதேனும் செய்தாகவேண்டும் எனும் அற உணர்வு மிக இயல்பாய் உண்டாவதை நாம் சமீபகாலங்களில் கண்ணார காண்கிறோம். தற்போதைய உலகளாவிய கொரோனோ தொற்று இடர்பாடால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் முடங்கிய நிலையில், நமது தமிழகத்தில், ஆன்மிக பெரியவர்கள், நாட்டுப்பற்றுள்ள இளைஞர்கள் தங்களது பகுதிகளில் கஷ்டப்படும் மக்களுக்கு செய்துவரும் அறப்பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியது. அரசாங்கம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று […]