இனி மாநகராட்சி அதிகாரிகளோடு கொரோனா பரவுதலை தடுக்கும் பணியில் இணைந்து வேலை செய்ய ஏராளமான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் அதிகாரிகள் ஆர்வமுள்ளவர்களின் முகவரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர சுகாதார மேற்பார்வைப் பணி செய்ய மூன்று மாத தற்காலிக வேலைக்கு சுமார் நான்காயிரம் ஆட்கள் தேவை என்ற செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. பல இடங்களில் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்த வசதிகள் அமைத்து வருகின்றனர் என்ற தகவல் வருகிறது. இவை சீனாவிலிருந்து கிளம்பிய […]

ஒட்டகப் பாலும் அருண் போத்ராவின் சந்தோஷமான அனுபவமும். மும்பை,செம்பூரில் வசிக்கும் நேஹா சின்ஹா என்பவரின் ஏப்ரல் 4 அன்றைய ட்வீட்: “உணவு ஒவ்வாமை & ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மூன்றரை வயது குழந்தைக்கு, ஒட்டகத்தின் பால் தேவை. கொரோனா ஊரடங்கால் ராஜஸ்தானிலிருந்து அதனை தருவிக்க முடியாத நிலை.உதவி வேண்டும்”. அந்த குழந்தையின் பிரச்சினைக்கு ஒட்டகப் பால் மருந்து. ஏப்ரல்6 வரை பதிலே வராத நிலை. ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த மூத்த […]