18

கம்பனையும் ராமனையும் வசைபாடி கம்பராமாயணத்தை கொளுத்திய தமிழக நாத்திக கும்பலுக்கு ஒரு எண்ணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு கம்பன் தான் ராமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் அதற்குமுன் தமிழனுக்கு ராமனை தெரியாது என்று கதை கட்டி விடலாமே? அது பலிக்காது. ஏனென்றால் சுட்டெரிக்கும் உண்மை வேறு. கம்பன் தமிழில் ராம காதையைப் படைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சங்க இலக்கியத்தில் ராமபிரான் பேசப்படுகிறார் என்பது மட்டுமல்ல ராமாயண சம்பவத்தை எடுத்துக்காட்டாக தொன்மைக் […]

13

இன்றைய அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவில் விஷயத்தில் உள்ள கலாச்சார தொன்மை குறித்த ராஷ்டிரிய உணர்வுக்கும், அரசியல் குறுகிய நோக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கோடிட்டு காட்டுகிறது. கலாச்சார பெருமை மீது தாக்குதல் மற்றும் சாதாரண மக்களின் வலி தாக்குதல் காரர்கள் எந்த ஒரு நாட்டின் ஆட்சிக்காக மட்டும் தாக்குதல் நடத்துவதில்லை; வெற்றி பெற்ற சமுதாயத்தின் மீது, அவர்களின் கௌரவத்தின் மீது அவர்களின் சுயமரியாதையின் மீதும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றனர். […]