டாக்டர் ஸ்ரீரங் காட்போல் கிலாபத் இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர்கள் யார்? இஸ்லாத்தின் தொடர்புகளையும், பரவலான -இஸ்லாமியத்தின் விரிவாக்கத்தையும் அவர்கள் எங்கே கற்றுக்கொண்டார்கள்? அவற்றின் மாறுபட்ட பாதைகள் எவ்வாறு பொதுவான இலக்கை நோக்கி இட்டுச் சென்றன? முதலாம் உலகப் போரிலிருந்து கிலாபத் இயக்கம் (1919-24) வரை நடந்த நிகழ்வுகள் என்ன ? அதன் முக்கிய கதாநாயகர்களின் பின்னணி என்ன ? இவற்றை அறிந்து கொள்வது அவசியம். அலிகார் இயக்கம் முஸ்லிம்களால் 1857 […]
Day: August 20, 2020
ராய்ப்பூர் நகரின் கோவிந்த் நகர், ஜாக்ரிதி மண்டல் கட்டிட வளாகத்தில், சத்தீஸ்கர், மஹாகௌசல் (ஜபல்பூரைச் சுற்றியுள்ள பகுதிகள்) என்ற இரு மாகாணங்களைச் சேர்ந்த குழுக்களில் பல்வேறுபட்ட தொண்டு பொறுப்புகளை வகிக்கும் பிரதிநிதிகள் அனைவரும் அழைக்கப்பட்டு, அவ்வண்ணமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். சமுதாயத்தின்பங்களிப்புடன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் முன்னெடுத்துச் செல்லும் நலத் திட்ட பணிகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர், அதன் […]
