கோகிலவாணி சுந்தராம்பாள் அந்த அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று கதருக்கும் நாட்டு விடுதலைக்கும் அரும்பாடுபட்டது எல்லோரும் படித்திருக்கிறோம். பிறர் சத்தியமூர்த்தி கண்ணாலய புகழ்பெற்ற வழக்கறிஞர் நல்ல நாடக நடிகர் திறமை வாய்ந்த நாடக நடிகர் தேச போராளி சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் அயராத உழைத்த மாமனிதர் ஓட சேர்ந்து கே பி சுந்தராம்பாள் அம்மா டிக்கேஷன் முகம் அண்ணாச்சி இந்த ரெண்டு பேரும் எண்ணற்ற கூட்டங்களில் போய் பாடுவாங்க […]
Month: October 2022
25.05.1801 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற போரில் சிவ சம்பு என்ற வீரன் காயமுற்று போர்க்களத்தில் விழுந்து கிடந்தார். அவரைக் காண தாயார் முத்தம்மாள் வந்து சிவசந்திரன் காயங்க்கு மருந்து இட்டால் ஆனால் சிவசம்பு தாயாரிடம் தாயே நம்முடைய தலைவர் ஊமத்துரையை காப்பாற்றுங்கள் அவர் இருந்தா தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி உயிரை விட்டார். ஊமைத்துறை மீது மக்கள் இருந்த நம்பிக்கையும் அவரது தியாகத்தையும் தலைமை பண்பையும் […]
சித்திரை வெயிலின் மதியபொழுதில் உயரமான ஒல்லியான அந்த மனிதர் வியர்க்க விறுவிறுக்க சென்னை வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். ‘படீரென்று’ ஒரு சத்தம் செறுப்பறுந்துபோய்விட்டது. வேறுவழியின்றி வெறும்காலுடன் நடந்து சென்றபோது , எதிரே வந்த நண்பர் கிண்டலாக – என்ன? செருப்பறுந்துவிட்டதா என கேட்க , ஒல்லியான மனிதர் உடனே கூறினார் ” உறுபறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்; இச் செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான் நெருப்பை எதிர்பதற்கும் அஞ்சாத […]
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் விஜயதசமி விழா 2022 டாக்டர் மோகன் ஜி பாகவத் அவர்களின் விஜயதசமி சிறப்புரையின் தமிழாக்கம் (புதன்கிழமை அக்டோபர் 5, 2022) இன்றைய சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ திருமதி சந்தோஷ் யாதவ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் நகர் சங்கசாலக் மற்றும் ஸஹசங்கசாலக் அவர்களே, ஏனைய சங்க அதிகாரிகளே , பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, அன்பிற்குரிய ஸ்வயம்சேவகர்களே 9 நாட்கள் சக்தி தேவியை வழிபட்ட […]
Rashtriya Swayamsevak Sangh Address by Param Poojaniya Sarsanghchalak Dr. Mohan ji Bhagwat on the occasion of Shri Vijayadashami Utsav 2022 (Wednesday, October 5, 2022) The Chief Guest of today’s programme, Respected Shrimati Santosh Yadavji; on the dias, Vidarbha Prant’s Respected Sanghachalak, the Sanghachalak and Sah-Sanghachalak of Nagpur City, Office-bearers, Respected citizens, […]
இராமலிங்க சுவாமிகள் எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் அவர். சீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார் சுவாமிகள். இந்த நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் பெரியவர்கள் போல் அல்லாமல் உண்மையான சமூக சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர்..இறைவன் ஒருவனே அவன் […]
நம் பாரதத்தாயின் அருள் வேண்டி நடைபெற்ற சுதந்திர வேள்வியில் தன் உடல் பொருள் ஆவியை நெய்யாக வார்த்து வளர்த்த எண்ணற்ற விடுதலை வீரர்களில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. தான் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் தன் அரசியல் மற்றும் ஆன்மீக அனுபவங்களைக் கொண்டு, தன் இளமையையும், இன்னுயிரையும் தாய் திருநாட்டிற்கு தாரை வார்த்தவர் சுப்பிரமணிய சிவா. தென்தமிழ் நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ம் தேதி 1884ல் […]
பாரத ரத்னா திரு லால் பகதூர் சாஸ்திரி.. காங்கிரெஸ்க்காரர்கள் இவரை மறந்திருக்கலாம்.. ஆனால் நாடும் என்றும் மறக்காது.. 1962 ல் நடந்த இந்திய சீன போரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்தியாவை மீட்டு எடுத்து சென்றவர்.. இந்தியாவுக்கு “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்கிற முழக்கத்தை கொடுத்தவர்.. 1904 ம் வருடம் காந்தி பிறந்த அதே நாளான அக்டோபர் 2 ம் தேதி உத்திர பிரதேசத்தில் முகள்சாராய் என்கிற கிராமத்தில் பிறந்தவர்.. […]
‘Chevalier’ ‘Sivaji’ Ganesan was one of a kind. He got the title of ‘Sivaji’ after he essayed the role of Chathrapati Shivaji Maharaj, the great Maratha Indian ruler during a stage performance. For a person, who left his home to become a theatre artist, the cinematic journey was really long […]